முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆக்ஷன் கிங் அர்ஜுனின் இரண்டாவது மகளா இது.. குடும்பத்துடன் இருக்கும் அழகிய புகைப்படம் இதோ

அர்ஜுன்

நடிகர் அர்ஜுன் ஆக்ஷன் கிங் என அழைக்கும் அளவுக்கு எக்கச்சக்க படங்களில் ஆக்ஷனில் மிரட்டியவர். தற்போது இவர் படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார்.

ஆக்ஷன் கிங் அர்ஜுனின் இரண்டாவது மகளா இது.. குடும்பத்துடன் இருக்கும் அழகிய புகைப்படம் இதோ | Arjun Second Daughter Picture

விஜய்யின் லியோ படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் வலம் வருகிறார்.

சூர்யாவின் 45 - வது படத்தில் இணைந்த முன்னணி நடிகை.. வெளியான மாஸ் அப்டேட்

சூர்யாவின் 45 – வது படத்தில் இணைந்த முன்னணி நடிகை.. வெளியான மாஸ் அப்டேட்

இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்து முடிந்தது.

ஆக்ஷன் கிங் அர்ஜுனின் இரண்டாவது மகளா இது.. குடும்பத்துடன் இருக்கும் அழகிய புகைப்படம் இதோ | Arjun Second Daughter Picture

அழகிய புகைப்படம்

ஐஸ்வர்யா அர்ஜுன் சில படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இளைய மகள் அஞ்சனா சிறு வயதில் தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த அழகிய புகைப்படம் இதோ, 

View this post on Instagram

A post shared by FilmiFriday ™ (@filmifriday)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்