முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தலில் பெற்ற பலத்த அடியின் எதிரொலி : பெண்கள் – இளைஞர்களுக்கு அழைப்பு விடும் தமிழரசு தலைமை

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து உள்ளூராட்சி மன்ற நிர்வாகத்தில் பணியாற்றுவதற்கு பெண்கள் மற்றும்  இளைஞர் யுவதிகளை முன்வருமாறு தமிழரசுக் கட்சியின் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் (C. V. K. Sivagnanam) கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (31) யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவரை் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறிது காலத்தின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற இருப்பதால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தற்போது அவசியமானதாகவுள்ளது.

இந்தநிலையில், இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கட்சியின் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் இடம்பெறுவது மிகவும் குறைவாகவுள்ளதால் இதனை தவிர்த்து அணைவரும் அரசியல் நடவடிக்கைளுக்கு முன்வர வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/5ocZVL_OPmc

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்