முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மற்றுமொரு அரச நிறுவன தலைவர் பதவி விலகல் – அடுத்தடுத்து அநுர அரசுக்கு விழும் அடி

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் என்.பி.எம். ரணதுங்க (N.B.M. Ranatunga) பதவி விலகல் செய்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி குறித்த பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.  

அவரது பதவிவிலகல் கடிதம் இன்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

3 மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்த மொண்டி ரணதுங்க தனது பதவி விலகலுக்கான காரணங்களை விளக்கி நீண்ட கடிதம் ஒன்றை வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்