நடிகர் விஜய்யின் வீட்டிற்கு பக்கத்தில் தான் பாரதிராஜா அவர்களின் வீடு இருக்கிறது.
இன்று காலை நடந்தே வந்து மனோஜ் பாரதிராஜாவிற்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு பாரதி ராஜாவிற்கும் ஆறுதல் கூறி சென்றார்.
அதோடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி பாரதிராஜாவிற்கு ஆறுதல் கூறினர்.
இதோ வீடியோ,