முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மரணமடைந்த மாணவிக்கு தேகாந்த நிலையில் பட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக கலைப்பீடத்தில் கல்வி கற்று, கற்கை நெறியைப்
பூர்த்தி செய்த பின்னர் சுகவீனம் காரணமாக மரணமடைந்த மாணவி ஒருவருக்கு தேகாந்த நிலையில் கலைமாணிப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று (21) இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின்
மூன்றாம் நாள், முதலாவது அமர்வின் போது சுபீனா குணரத்னம் என்ற மாணவி கலைமாணிப்
பட்டத்துக்கு உரித்துடையவராக்கப்பட்டமையை உறுதிப்படுத்தி தேகாந்த நிலையில்
அவரது பட்டம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்த மாணவிக்கு தேகாந்த நிலையில் பட்டம் | Degree In Solitude For The Late Student

பெற்றோர் பட்டம் பெற்ற அந்தத் தருணம், அவையில் இருந்தவர்கள் கண்ணீர் மல்க அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்