கடந்த வாரம் பிரித்தானிய அரசு சார்பில் அவர்களின் பிரதிநிதிகள் இலங்கைக்கான கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இவர்கள் பல அரசியல் பிரமுகர்களை சந்திருந்த நிலையில், தமிழரசுக்கட்சியின் பதில்பொது செயலாளர் சுமந்திரனையும் சந்திருந்தார்கள்.
இந்த நிலையில் சுமந்திரனுடன் பிரித்தானிய அரச பிரதிநிதிகள் என்ன பேசினார்கள் என்று தற்போது வரை தெரியவரவில்லை.
மேலும் எதிர்வரும் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படுமென எதிர்ப்பார்க்கபடுகின்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணை அனுசரணை வழங்குகின்றோம் என்ற பெயரில் சுமந்திரன் எழுதும் கடிதத்தில் ஒப்புதல் அளிக்க போகின்றார்கள்.
மீண்டும் ஒரு வரலாற்று தவறு நடைபெறவுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால்,

