முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

Met Gala நிகழ்ச்சிக்காக நடிகர் ஷாருக்கான் அணிந்த வாட்ச் விலை இத்தனை கோடியா?.. யப்பா

Met Gala

Met Gala, வருடா வருடம் மிகவும் பிரபலமாக நடக்கும் ஒரு நிகழ்ச்சி.

இதன் முக்கிய நோக்கம் காஸ்ட்யூம் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதாகும், ஒவ்வொரு வருடமும் ஒரு கான்செப்ட் அளிப்பார்கள். அதன்படி பிரபலங்கள் உடை அணிந்துவந்து கலக்குவார்கள்.

இந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா, ஈஷா அம்பானி, கியாரா அத்வானி, ஷாருக்கான், தில்ஜித் தோசான்ஜ் போன்ற பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Met Gala நிகழ்ச்சிக்காக நடிகர் ஷாருக்கான் அணிந்த வாட்ச் விலை இத்தனை கோடியா?.. யப்பா | Shahrukh Khan Met Gala Look Watch Price

வாட்ச் விலை

இந்த Met Gala நிகழ்ச்சியில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் சப்யசாச்சி வடிவமைத்த உடையில் நிறைய வித்தியாசமான அணிகலன்கள் அணிந்து கலந்துகொண்டார்.

அவரது லுக்கில் அனைவராலும் மிகவும் கவனம் பெற்றது அவரது வாட்ச் தான்.

அவர் அணிந்திருந்த படேக் பிலிப் கிராண்ட் காம்ப்ளிகேஷன்ஸ் 6300G அல்ட்ரா-ரேர் வாட்ச் விலை 2.5 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 21 கோடியே 6 லட்சமாம்.

Met Gala நிகழ்ச்சிக்காக நடிகர் ஷாருக்கான் அணிந்த வாட்ச் விலை இத்தனை கோடியா?.. யப்பா | Shahrukh Khan Met Gala Look Watch Price

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்