முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூர்யாவின் ரெட்ரோ பட OTT உரிமை.. இத்தனை கோடிக்கு விற்பனை ஆனதா?

ரெட்ரோ

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் மே 1 – ம் தேதி வெளிவந்த திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க, Stone Bench Creations மற்றும் 2D Entertainment நிறுவனங்கள் சேர்ந்து தயாரித்து இருந்தனர்.

பூஜா ஹெக்டே முதல் முறையாக சூர்யாவிற்கு ஜோடியாக இப்படத்தில் நடித்திருந்தார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

சூர்யாவின் ரெட்ரோ பட OTT உரிமை.. இத்தனை கோடிக்கு விற்பனை ஆனதா? | Retro Movie Ott Rights Details

கூலி படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?.. அடேங்கப்பா!

இத்தனை கோடியா

இந்நிலையில், இப்படத்தின் OTT உரிமை குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது.

அதவது, ரெட்ரோ படத்தின் OTT உரிமை கடந்த வருடம் ஏப்ரல் மாதமே வியாபாரமாகியுள்ளது. அதன்படி, நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் சுமார் ரூ. 60 கோடிக்கு வரி உட்பட சேர்த்து வாங்கியுள்ளது என்று சொல்லப்படுகிறது.  

சூர்யாவின் ரெட்ரோ பட OTT உரிமை.. இத்தனை கோடிக்கு விற்பனை ஆனதா? | Retro Movie Ott Rights Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்