முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உதயகுமார் டயரியில் சிக்கிய இனியபாரதியின் யாரும் அறியாத பெரும் இரகசியம் அம்பலம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட, கருணா – பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதி தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 

அதேவேளை, இன்றைய தினம் அவரின் சாரதியாக செயற்பட்டவரும் கல்முனையில் வைத்து கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்கின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் வழங்கிய தகவலுக்கு அமையவே இனிய பாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், இனிய பாரதியின் கைதுக்கான காரணம் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படாத நிலையிலும் பல முக்கிய, இரகசிய தகவல்கள் அம்பலமாகியுள்ளன. 

இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்