தற்போதைய அநுர அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்களில் பதவி வகித்த பல அமைச்சர்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்களின் மோசடிகளை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றது.
குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாரிசுகள் பலர் எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படலாம் என்று எதிர்வுகூறப்படுகின்றது.
மேலும், தீவிர ராஜபக்சக்களின் விசுவாசிகளுக்கு அநுர அரசாங்கத்தின் இந்த நகர்வுகள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்தநிலையில், இது குறித்து விரிவாக ஆராய்கின்றது இன்றைய இப்படிக்கு அரசியல் நிகழ்ச்சி,