முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரீ-ரிலீஸ் ஆன விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன்… படம் பார்த்து அழுத பிரேமலதா

விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்த், தமிழ் சினிமா என்றும் மறவாத நடிகர், ஒரு அரசியல் பிரபலம்.

இயக்குனர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நடிக்க கடந்த 1991ம் ஆண்டு வெளியான படம் கேப்டன் பிரபாகரன். விஜயகாந்த் 100வது படமாக அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் 300 நாள்களுக்கு மேல் ஓடி வெற்றிப்பெற்றது.

இதில் வில்லனாக மன்சூர் அலிகான் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், லிவிங்ஸ்டன், ரூபினி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ரீ-ரிலீஸ் ஆன விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன்... படம் பார்த்து அழுத பிரேமலதா | Captain Prabhakaran Re Release Premalatha Cried

ரீ-ரிலீஸ்

கேப்டன் பிரபாகரன் திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது படம் 4K தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு புது வடிவம் பெற்று இன்று வெளியாகி இருக்கிறது.

தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் இப்படம் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இன்று படம் வெளியாகியுள்ள நிலையில் விஜயகாந்த் மனைவி கடலூரில் படத்தை பார்த்துள்ளார்.

திரையில் விஜயகாந்த்தை கண்டதும் பிரேமலதா கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.

ரீ-ரிலீஸ் ஆன விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன்... படம் பார்த்து அழுத பிரேமலதா | Captain Prabhakaran Re Release Premalatha Cried

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்