முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலையில் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரவிராஜை படுகொலை செய்ய கருணாவுக்கு 50 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது என ஒரு புலனாய்வாளர் கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் தொடர்புபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவை தொடர்பில் முழுமையாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,

