முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிவந்தது விஜய்யின் ஜனநாயகன் பட அதிரடி அப்டேட்.. திரையரங்க ரிலீஸ் உரிமை யாருக்கு?

விஜய்

தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கு படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

வெளிவந்தது விஜய்யின் ஜனநாயகன் பட அதிரடி அப்டேட்.. திரையரங்க ரிலீஸ் உரிமை யாருக்கு? | Vijay Movie Rights Details

23 வயதில் இப்படியா? இளம் நடிகை சானியா ஐயப்பன் கண்கவரும் ஸ்டில்ஸ்!

அதிரடி அப்டேட்

தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, ஜன நாயகன் படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க ரிலீஸ் உரிமையை ரோமியோ பிக்சர்ஸின் ராகுல் அதிக விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

வெளிவந்தது விஜய்யின் ஜனநாயகன் பட அதிரடி அப்டேட்.. திரையரங்க ரிலீஸ் உரிமை யாருக்கு? | Vijay Movie Rights Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்