நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, மூளை சரியில்லாத நபர் என மக்களே கூறுவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை இன்று(15.10.2025) சந்தித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள், போதைப் பழக்கங்களுக்கு அடிமையாக இருப்பதாக அர்ச்சுனா கூறுகின்றார்.
அத்துடன், அவர் ஊடகத் துறைக்குள் நுழைய முற்படும் பெண்களை அவதூறாக பேசுகின்றார். எனவே, மக்கள் அவருக்கு மூளை சரியில்லை என கூறுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

