முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிம்புவுக்கு திருமணம் ஆகும்போது தான் எனக்கும் திருமணம்.. பிரபல சீரியல் நடிகை

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். அடுத்து கமல் உடன் தக் லைப் படத்தில் அவர் நடித்து வருகிறார்.

41 வயதாகும் நடிகர் சிம்புவுக்கு எப்போது திருமணம் என்று தான் கடந்த பல வருடங்களாக எல்லோரும் கேட்டு வருகிறார்கள். அவரது அப்பா அம்மாவும் சிம்புவுக்காக பெண் பார்ப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தாலும், திருமணம் பற்றி அதன் பிறகு எந்த தகவலும் வருவதில்லை.

சிம்புவுக்கு திருமணம் ஆகும்போது தான் எனக்கும் திருமணம்.. பிரபல சீரியல் நடிகை | I Will Marry When Simbu Gets Married Rhema Ashok

சிம்புவுக்கு பின் தான் என் திருமணம்.. 

கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, நாச்சியார்புரம் போன்ற சீரியல்களில் நடித்து இருக்கும் சின்னத்திரை நடிகை ரேமா அசோக் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

 சிம்புவுக்கு திருமணம் ஆகும்போது தான் எனக்கும் திருமணம் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். வீடியோ இதோ..

You May Like This Video

Source: https://cineulagam.com/article/i-will-marry-when-simbu-gets-married-rhema-ashok-1718559419

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்