முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் தமிழரசு கட்சி முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேசிய எதிர்க்கட்சி தலைவர்

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் (Sajith Premadasa) இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு நடைபெற்றது.

யாழ்ப்பாணம் (Jaffna) மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.

அதிபர் தேர்தல்

குறித்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) , நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) , கட்சியின் துணைச் செயலாளர் சீ.வீ.கே.சிவஞானமும் (C V K Sivagnanam) ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவும் (Eran Wickramaratne) பங்கேற்றனர்.

யாழில் தமிழரசு கட்சி முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேசிய எதிர்க்கட்சி தலைவர் | Special Meeting Between Itak And Sajith

குறித்த சந்திப்பில் அதிபர் தேர்தல் உள்ளிட்ட தமிழ் அரசுக் கட்சியின் ஆதரவை கோருவது தொடர்பாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

GalleryGalleryGalleryGallery

Source: https://ibctamil.com/article/special-meeting-between-itak-and-sajith-1718052766

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்