முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சஜித்தின் யாழ் விஜயத்தின் போது ஏற்பட்ட குழப்ப நிலை

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) நேற்றையதினம் சுழிபுரம் விக்டோரியா
கல்லூரிக்கு பேருந்து ஒன்றினை வழங்கி வைத்துள்ளதோடு குறித்த பேருந்துக்கான பூஜை
வழிபாடுகள் வழக்கம்பரை ஆலயத்தில் இடம்பெற்றது.

இந்நிலையில் அங்கு பாடசாலை மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள்
மற்றும் பழைய மாணவர்கள் என பலர் குழுமியிருந்தனர்.

அசௌகரியங்கள் 

இதன்போது அங்கு கடமையில் இருந்த சஜித்தின் ஊடகப் பிரிவினர் அநாகரீகமான
முறையில் உடையினை அணிந்திருந்தனர்.

confusion-during-sajith-in-jaffna

இதனால் அங்கிருந்த மாணவர்கள் முகம்
சுழித்து அசௌகரியங்களை எதிர்கொண்டதை அவதானிக்க முடிந்தது.

இந்நிலையில் சஜித் பிரேமதாச பேருந்தில் அமர்ந்து அதனை செலுத்துவதற்கு
தயாராகும் போது ஊடகவியலாளர்கள் காணொளி மற்றும் புகைப்படம் எடுத்தனர்.

confusion-during-sajith-in-jaffna

எனினும், அங்கிருந்த சஜித்தின் பாதுகாப்பு பிரிவினர் ஊடகவியலாளர்களின் கேமராவினை
கையால் தட்டி புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க வேண்டாம் என அச்சுறுத்தியுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது குழப்ப நிலை ஏற்பட்டது.

GalleryGalleryGalleryGallery

Source: https://tamilwin.com/article/confusion-during-sajith-in-jaffna-1718246700

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்