சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் கமல் உடன் ஒரு முக்கிய ரோலில் நடித்து முடித்திருக்கிறார்.
அடுத்து கமல் தயாரிப்பில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக அறிவிக்கப்பட்டு நீண்ட காலம் ஆகியும் இந்த படம் இன்னும் தொடங்காமல் இருக்கிறது.

அடுத்த படம்.. ஹிண்ட் கொடுத்த சிம்பு
இந்நிலையில் சிம்பு தனது அடுத்த படம் பற்றி X தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
தம், மன்மதன், வல்லவன் மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா ஆகியவற்றை தற்போதைய Gen Z ஆடியன்ஸுக்கு தகுந்தாற்போல தன் அடுத்த படம் இருக்கும் என சிம்பு கூறி இருக்கிறார்.
Source: https://cineulagam.com/article/simbu-next-movie-update-1729355082

