விஜய் டிவி
சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற வெற்றிகரமான தொடர்களை ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி.
இதில் புதியதாக சில தொடர்கள் ஒளிபரப்பாக தொடங்கியது, சமீபத்தில் அன்புடன் கண்மணி என்ற தொடர் புதியதாக தொடங்கப்பட்டு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
புதிய தொடர்
எல்லா தொலைக்காட்சியிலும் மாற்றி மாற்றி நிறைய தொடர்கள் புதியதாக களமிறங்கி வரும் நிலையில் விஜய் டிவியில் வரப்போகும் புதிய தொடர் குறித்து சில தகவல் வந்துள்ளது.

அதாவது விஜய் தொலைக்காட்சியில் குமரன் இயக்கத்தில் இரவா பகலா என்று புதிய தொடர் வரப்போகிறதாம். மற்றபடி இந்த தொடரில் நடிக்கப்போவது யார் என்ற விவரம் தற்போதைக்கு வரவில்லை.
Source: https://cineulagam.com/article/new-serial-in-vijay-tv-details-1729353299

