முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிக்பாஸில் இருந்து எலிமினேட் ஆன பிறகு சுனிதா போட்ட முதல் பதிவு…இதோ

பிக்பாஸ் 8

விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 8.

விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கி சூப்பராக அசத்தி வருகிறார், கமல்ஹாசன் இடத்தை நிரப்பினாரா என்றால் அவர் வேறு ஸ்டைல், இவர் வேறு ஸ்டைல் என்று தான் கூற வேண்டும்.

நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேற கடந்த வாரம் வீட்டில் இருந்து சுனிதா வெளியேறினார்.

பிக்பாஸில் இருந்து எலிமினேட் ஆன பிறகு சுனிதா போட்ட முதல் பதிவு...இதோ | Sunitha First Post After Bigg Boss 8 Eviction

முதல் பதிவு

பிக்பாஸில் இருந்து வெளியேறிய சுனிதா தனது இன்ஸ்டாவில் 35 நாட்கள் என்பது எண்ணற்ற நினைவுகள் கொண்டது என்றும் வாழ்நாள் முழுவதும் நன்றி கடனாக இருப்பேன் என்று பதிவு செய்துள்ளார்.

பிக்பாஸில் அவர் இருந்த 35 நாட்களின் அழகிய கியூட் வீடியோவுடன் அவரின் பதிவு காணுங்கள், 

You May Like This Video

Source: https://cineulagam.com/article/sunitha-first-post-after-bigg-boss-8-eviction-1731418879

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்