முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் பொலிஸாருக்கான செயலமர்வு!

சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அடிப்படை உரிமைகள், பால்நிலை சமத்துவம் தொடர்பிலான முறைப்பாடுகளை கையாளுவது தொடர்பில் பொலிஸாருக்கான செயலமர்வு இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.

தமிழ் மொழி மூல பொலிஸாருக்காக தமிழ் மொழியில் குறித்த செயலமர்வு நடைபெற்றது.

குறித்த செயலமர்வில் நிகழ்நிலை ஊடாக பொலிஸ்மா அதிபர், குற்றபுலனாய்வுதுறை பணிப்பாளர் ஆகியோரும் நேரடியாக வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர், சட்ட வைத்திய அதிகாரி , பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் , அரச சட்டவாதிகள் உள்ளிட்டோர் கருத்துரைகள் வழங்கினார்கள்

வடக்கில் உள்ள தமிழ் மொழி மூல பொலிஸாருக்கு தமிழ் மொழி மூல வளவாளர்கள் ஊடாக குறித்த செயலமர்வு முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது 

Source: https://samugammedia.com/workshop-for-jaffna-police-1783933999

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்