முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இறுதிப்போட்டிக்கு நுழைந்த ஸ்பெயின் – கலைந்த பிரான்ஸின் கனவு: அதிர்ச்சியில் இரசிகர்கள்

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2026 பிபா உலகக்கோப்பை கால்பந்து திருவிழா, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

இந்த போட்டி இன்று (இலங்கைநேரப்படி நள்ளிரவு 12.30 மணி) டெக்சாஸின் ஆர்லிங்டனிலுள்ள டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப்போட்டிக்குத் தகுதி 

இந்தப் போட்டியில் ஸ்பெயின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஆட்டத்தின் 22 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மிகேல் ஓயர்ஸபால் பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

இறுதிப்போட்டிக்கு நுழைந்த ஸ்பெயின் - கலைந்த பிரான்ஸின் கனவு: அதிர்ச்சியில் இரசிகர்கள் | Spain Beat France Qualified For Fifa World Cup

தொடர்ந்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 58 ஆவது நிமிடத்தில் டேனி ஓல்மோவின் உதவியுடன், பெட்ரோ போரோ இரண்டாவது கோலை அடித்து ஸ்பெயினின் வெற்றியை உறுதி செய்தார்.

வலுவான தற்காப்பு ஆட்டத்தின் மூலம் பிரான்ஸின் தாக்குதல்களை முறியடித்த ஸ்பெயின் அணி, இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

தோல்வியடைந்த பிரான்ஸ்

தோல்வியடைந்த பிரான்ஸ் அணி தொடரிலிருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இறுதிப்போட்டிக்கு நுழைந்த ஸ்பெயின் - கலைந்த பிரான்ஸின் கனவு: அதிர்ச்சியில் இரசிகர்கள் | Spain Beat France Qualified For Fifa World Cup

இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில், அர்ஜென்டினா – இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.

Source: https://ibctamil.com/article/spain-beat-france-qualified-for-fifa-world-cup-1784083417

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்