நடிகை தேவதர்ஷினி மற்றும் சேத்தன் ஆகியோரின் மகள் நியதி ஏற்கனவே 96 படத்தில் நடித்து பிரபலம் ஆனவர்.
தற்போது நன்றாக வளர்ந்துவிட்ட அவர் எப்படி இருக்கிறார் என பாருங்க. லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.





Source: https://cineulagam.com/article/devadarsini-daughter-niyathi-photoshoot-1737057567

