முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரச சேவை வலைப்பந்தாட்ட தேசிய மட்டப் போட்டிகள் யாழில் ஆரம்பம்

2026 அரச சேவை தேசிய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் இன்று புதன்கிழமை
மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழகத்தில் ஆரம்பமானது

.

இலங்கை அரச சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்திய 20 பெண்கள்அணிகள் போட்டிகளில்
பங்கேற்றது

எதிர்வரும் 19ஆம் திகதி இறுதிப் போட்டியும் விருது வழங்கும் வைபவமும்
இடம்பெறும்

குறித நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக செயலாளர்
கைலாசப்பிள்ளை சிவகரன் , சிறப்பு விருந்தினர்களாக அரச சேவை வலைப்பந்துப்
போட்டியின் தலைவர்
ரிக்ஷி நனயகரா,
மணிக் அமரசேஹரா
ஐக்கிய இராச்சிய இலங்கைப் பள்ளி வலைப்பந்து சங்கம் , சத்தியசோதி
பிரதேச செயலாளர்
சாவகச்சேரி,எஸ். இராஜமல்லிகை
வட மாகாண தொழிலாளர் அலுவலகம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

GalleryGallery

Source: https://ibctamil.com/article/public-service-netball-national-level-tournaments-1789564030

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்