முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கியூட்டாக தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ள நடிகை சமந்தா- வைரலாகும் போட்டோ

நடிகை சமந்தா

கடின உழைப்பு இருந்தால் வாழ்க்கையில் சாதிக்கலாம் என்பதற்கு ஒரு உதாரணம் தான் நடிகை சமந்தா. மாடலிங் துறையில் களமிறங்கி ரூ. 500க்கு வேலை பார்க்க தொடங்கி இப்போது பல கோடிக்கு சொந்தக்காரராக உள்ளார். 

தமிழில் வெற்றிப்பெற்ற அதேநேரம் தெலுங்கிலும் டாப் நாயகியாக முன்னணி நடிகர்களுடன் இணைந்து அங்கேயும் ஹிட் பட நாயகியாக வலம் வந்தார்.

தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ள தொகுப்பாளினி பிரியங்கா- அவரே வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ

தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ள தொகுப்பாளினி பிரியங்கா- அவரே வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ

நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தவர் இப்போது நோயின் தாக்கத்தால் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த வருடம் எல்லாம் வீட்டிலேயே முடங்கிய சமந்தா இப்போது தான் கொஞ்சம் வெளியே வர ஆரம்பித்துள்ளார். 

முன்பை போல விரைவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

கியூட்டாக தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ள நடிகை சமந்தா- வைரலாகும் போட்டோ | Actress Samantha Birthday Celebration Photos

வைரல் போட்டோ

இந்த நிலையில் நடிகை சமந்தா தனது பிறந்தநாளை அண்மையில் கொண்டாட பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் நடிகையை வாழ்த்து மழைவில் பொழிந்தார்கள். 

தன்னால் முடிந்த வரை பிரபலங்கள் அனைவரின் பதிவிற்கும் நன்றி கூறியுள்ளார்.

இந்த நிலையில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இதோ, 

கியூட்டாக தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ள நடிகை சமந்தா- வைரலாகும் போட்டோ | Actress Samantha Birthday Celebration Photos

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்