Home உலகம் உலகை உலுக்கிய விமான விபத்து : தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணி

உலகை உலுக்கிய விமான விபத்து : தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணி

0

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணியளவில் லண்டன் புறப்பட்ட ஏர் இந்திய விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.

அந்த விமானத்தில் சுமார் 240க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குறித்த விமானத்தில் பயணித்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

 11 ஏ இருக்கையில் இருந்த அவர் அவசர வெளியேற்ற கதவை பயன்படுத்தி வெளியேற முயற்சித்து காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version