Home உலகம் கோழி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள நாடு : எது தெரியுமா !

கோழி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள நாடு : எது தெரியுமா !

0

அனைத்து கோழி ஏற்றுமதிகளையும் நிறுத்திவிட்டதாக நியூசிலாந்து (New Zealand) அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நியூஸிலாந்தின் தென் தீவில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் பறவைக் காய்ச்சல், நோய்க்கிருமி மாறுபாடு கண்டறியப்பட்டதை அடுத்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிராமப்புற கோழி பண்ணையில் ui7N6 துணை வகை பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பரவுவதற்கான அச்சம்

இது தொடர்பில் நியூசிலாந்து அரசாங்கம், அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளது.

இது உலகளவில் , மனிதர்களில் பரவுவதற்கான அச்சத்தை எழுப்பிய ui7N6 விவகாரத்திலிருந்து வேறுபட்டது என்றும் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version