Home உலகம் குண்டு வெடிப்பிலிருந்து குடும்பத்தை மீட்ட வளர்ப்பு நாய்

குண்டு வெடிப்பிலிருந்து குடும்பத்தை மீட்ட வளர்ப்பு நாய்

0

பெரு நாட்டில் வளர்ப்பு நாய் வெடிபொருளை வாயிலேயே கடித்து அணைத்ததால் குடும்பமே உயிர் தப்பிய நிகழ்வு பேசுபொருளாகியுள்ளது.

பத்திரிகையாளர் ஒருவரின் வீட்டில் இனந்தெரியாதநபர்கள் வெடிபொருளை வீசியுள்ளனர். இதனை பார்த்த உரிமையாளரின் வளர்ப்பு நாய், தனது உயிரை பணயம் வைத்து வெடிபொருளை வாயிலேயே கடித்து அணைத்தது.

இணையத்தில் வைரலாகியுள்ள காணொளி

நாயின் இந்த செயலால் பத்திரிகையாளரின் குடும்பத்தினர் உயிர் பிழைத்தனர். இது தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version