Home இலங்கை அரசியல் சர்வதேச நாடுகளின் அச்சத்தில் கடுமையான உள்ளக கட்டுப்பாடுகள் விதிக்கும் அநுர

சர்வதேச நாடுகளின் அச்சத்தில் கடுமையான உள்ளக கட்டுப்பாடுகள் விதிக்கும் அநுர

0

இதுவரை காலமும் இல்லாதவாறு நாட்டின் படைத்துறையில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி இருக்கின்றது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம்.

படைத்துறையில், நிராகரிக்கப்பட்ட பதவி நீடிப்பு கோரிக்கைள், துறைசாரா நியமனங்கள் என பெரும் திருப்பங்கள் இடம்பெற்றுள்ளன. 

இந்நிலையில், இக்குறிப்பிட்ட மாற்றத்தின் முக்கிய நோக்கம் என்னவாக இருக்கும் என்பது தொடர்பில் நிச்சயம் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. 

அந்தவகையில், துறை ரீதியில் அல்லாது தங்களுக்கு ஆதரவானவர்களை குறிவைத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரித்தானியாவின் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அருஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version