Home இலங்கை அரசியல் இனப்படுகொலை செய்த கோட்டாவை ஆதரித்த மல்கம் ரஞ்சித்! சபையில் கஜேந்திரன் ஆவேசம்!

இனப்படுகொலை செய்த கோட்டாவை ஆதரித்த மல்கம் ரஞ்சித்! சபையில் கஜேந்திரன் ஆவேசம்!

0

கர்தினால் மல்கம் ரஞ்சித் 219ஆம் ஆண்டு தமிழ்மக்களை இனப்படுகொலை செய்த கோட்டாபயவை ஆதரித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் நேற்று உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு நடத்திய தாக்குதல்தான் உயிர்த்தஞாயிறு படுகொலைகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபாண்மையினரான முஸ்லிம் சமுகத்தின் மீது வெறுப்பை கொண்டு வருவதற்காக ஒரிரண்டு முஸ்லிம் அடிப்படைவாதிகளை கண்டுபிடித்து அவர்கள் மூலமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், 

Source: https://tamilwin.com/article/malcolm-ranjith-supported-gota-1714160410

NO COMMENTS

Exit mobile version