Home உலகம் அமெரிக்காவில் வினோதம் : கொம்புகளுடன் சுற்றித்திரியும் முயல்கள்

அமெரிக்காவில் வினோதம் : கொம்புகளுடன் சுற்றித்திரியும் முயல்கள்

0

அமெரிக்காவில் (us)தலையில் ‘கொம்புகள்’ கொண்ட முயல்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

 அமெரிக்காவின் ஃபோட் கொலின்ஸ் மற்றும் கொலராடோவின் பிற பகுதிகளில், தலை மற்றும் முகங்களில் இருந்து கொம்பு போன்ற பாகங்களை கொண்ட காட்டு முயல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

வைரஸால் ஏற்படுகிறது

இந்த நிலை ஷோப் பப்பிலோமா (Shope papilloma) என்ற வைரஸால் ஏற்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் முயல்களில் மருக்கள் போன்ற கட்டிகள் உருவாகி கொம்புகளாக காட்சி அளிக்கும்.

இந்த வைரஸ் பெரும்பாலும் தலை, காதுகள் மற்றும் கண் இமைகளைச் சுற்றி பாதிப்பதால் இந்த நிலை ஏற்படுகிறது. இந்த வைரஸ் முயல்களுக்கு இடையில் மட்டுமே பரவுவது குறிப்பிடத்தக்கது

NO COMMENTS

Exit mobile version