Home இலங்கை அரசியல் சம்பந்தன் மறைவிற்கு செந்தில் தொண்டமான் இரங்கல்

சம்பந்தன் மறைவிற்கு செந்தில் தொண்டமான் இரங்கல்

0

இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தனின்(R. Sampanthan) மறைவிற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்(Senthil Thondaman) இரங்கல் தெரிவித்துள்ளார்.

குறித்த இரங்கல் செய்தியினை அவர் தனது முகப்புத்தக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 நம்பிக்கைக்குரிய தலைவர்

அந்த பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் எம்.பி. அவர்களின் மறைவு குறித்து நான் ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நீண்டகால நண்பரும், இலங்கையின் எழுச்சியூட்டும் மற்றும் நம்பிக்கைக்குரிய தலைவர் என பதிவிட்டுள்ளார்.

Source: https://tamilwin.com/article/senthil-thondaman-condoled-the-death-of-sambandhan-1719774649

NO COMMENTS

Exit mobile version