சிவா மனசுல சக்தி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிறைய ஹிட் சீரியல்களில் ஒன்று தான் சிவா மனசுல சக்தி.
கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடரில் நிறைய புதுமுகங்கள் நடிக்க ஒளிபரப்பாக தொடங்கியது.
355 எபிசோடுகள் ஒளிபரப்பாக 2020ம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
புதிய தொடர்
தற்போது இந்த தொடரில் வில்லியாக நடித்த நடிகை வீனா நடிக்க கமிட்டாகியுள்ள புதிய சீரியலின் தகவல் வந்துள்ளது. நீ நான் காதல் சீரியல் புகழ் வர்ஷினி தெலுங்கு சீரியலின் தமிழ் ரீமேக்கில் ஒரு புதிய தொடர் கமிட்டாகியுள்ளார்.
அந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிவா மனசுல சக்தி சீரியல் புகழ் வீனா கமிட்டாகியுள்ளாராம்.
