Home முக்கியச் செய்திகள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்கினை பதிவு செய்தார் தமிழரசுக்கட்சியின் செயலாளர்

நாடாளுமன்ற தேர்தலில் வாக்கினை பதிவு செய்தார் தமிழரசுக்கட்சியின் செயலாளர்

0

தமிழரசு கட்சியின் செயலாளர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் நாடாளுமன்ற தேர்தலில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

தமிழ் அரசியல்வாதிகள்

இதனடிப்படையில், தமிழ் அரசியல்வாதிகள் பலரும் தமது வாக்கினை அளித்து வரும் நிலையில் வைரவ புளியங்குளத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை வைத்தியர் ப. சத்தியலிங்கம் பதிவு செய்துள்ளார்.

மேலும், அவர் வன்னி தேர்தல் தொகுதியின் தமிழரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளராக
உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15

Source: https://ibctamil.com/article/the-secretary-of-tamil-nadu-party-gave-his-vote-1731580355?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version