முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சுற்றாடல் சார்ந்த செயற்பாட்டு கண்காட்சி!

பாடசாலைகள் இணைந்து நடத்தும் சுற்றாடல் சார்ந்த செயற்பாட்டு கண்காட்சி திருகோணமலை, தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு வளாகத்தில் இன்று செவ்வாய்கிழமை (30) இடம்பெற்றது.

மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் அனுசரணையில் தோப்பூர் கல்வி கோட்ட ஆரம்பப் பிரிவு பாடசாலைகள் இணைந்து இவ் சுற்றாடல் செயற்பாட்டு கண்காட்சியை நடாத்தியிருந்தன.

இதன்போது சுற்றாடல் சார்ந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு மாணவர்களால் செயற்பாட்டு ரீதியாக தெளிவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

Source: https://samugammedia.com/environment-focused-activity-exhibition-1782803149

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்