முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புத்துயிர்க்கும் புது நகரம் தொனிப்பொருளில் மூதூர் பாலநகரில் சிரமதானம் !

புத்துயிர்க்கும் புது நகரம்’ என்ற தொனிப்பொருளில் மூதூர் பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட, சிரமதான பணி மூதூர் பாலநகரில் (15) இடம் பெற்றது.

இதன்போது, ஒரே வளாகத்தில் அமைந்துள்ள இந்து,  இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் பௌத்த மயானங்கள் துப்புரவு செய்யப்பட்டமை விசேட அம்சமாகும்.  

மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ரி. தாஹிஸ் தலைமையில் உள்ளூராட்சி வாரத்தின் இரண்டாம் நாள்  நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில், பிரதேச சபையின் தவிசாளர், செயலாளர்,  ஊழியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

Source: https://samugammedia.com/shramadana-voluntary-community-service-in-muthur-balanagar-under-the-theme-a-revitalizing-new-city-1789473477

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்