முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹட்டன் தனியார் பேருந்துகள் தரிப்பிடத்திலும் மண்சரிவு அபாயம்

ஹட்டன் பேருந்து தரிப்பிடம் நீண்ட காலமாகவே பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படும் நிலையில், தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மேலும் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பேருந்து தரிப்பிடத்தின் பின்புறமாக அமைந்துள்ள பாரிய மண் திட்டின் ஊடாக மழைநீர் வழிந்தோடுவதால், மண் திட்டம் கரைந்து சரிந்து வரும் நிலை காணப்படுகிறது.

தொடர்ந்து இப் பகுதியில் மழை அதிகரிக்கும் பட்சத்தில் இப்பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதுடன், பேருந்து தரிப்பிடத்தில் பேருந்துகளை நிறுத்தி வைப்பதும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இப்பகுதியை ஆய்வு செய்து, மண்சரிவு அபாயத்தைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/risk-of-landslide-at-the-hatton-private-bus-stand-as-well-1790302613

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்