முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

47வது வாரத்தில் டிஆர்பியில் கலக்கிய சீரியல்கள் எது?… சன் டிவியிடம் திணறும் விஜய் டிவி தொடர்கள்

சீரியல்கள்

படங்களை தாண்டி இப்போதெல்லாம் சீரியல்களுக்கு தான் அதிக மவுசு கூடியுள்ளது.

படங்களின் பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு என்பதை தாண்டி ஒவ்வொரு சீரியலின் டிஆர்பியை தெரிந்துகொள்ள தான் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதேபோல் எல்லா தொலைக்காட்சியிலும் நிறைய பழைய தொடர்களை முடித்து புத்தம் புதிய தொடர்களையும் களமிறக்கி வருகிறார்கள்.

47வது வாரத்தில் டிஆர்பியில் கலக்கிய சீரியல்கள் எது?... சன் டிவியிடம் திணறும் விஜய் டிவி தொடர்கள் | 47 Week Tamil Serials Trp Ratings Details

டிஆர்பி விவரம்

வாரா வாரமும் சன், விஜய், ஜீ என எல்லா தொலைக்காட்சி தொடர்களின் டிஆர்பி விவரம் வெளியாகிறது. தற்போது 47வது வாரத்திற்கான எல்லா சீரியலின் டிஆர்பி விவரம் வெளியாகியுள்ளது.

அதில் முதல் 5 இடத்தை சன் டிவி தொடர்களே பிடிக்க 6வது இடத்தில் தான் விஜய் டிவி சீரியல் இடம்பிடித்துள்ளது. 

டிஆர்பியில் டாப் 10ல் இடம்பெறும் தொடர்களின் விவரம் இதோ,

  1. கயல்
  2. சிங்கப்பெண்ணே
  3. மூன்று முடிச்சு
  4. மருமகள்- இராமாயணம்
  5. சுந்தரி
  6. சிறகடிக்க ஆசை
  7. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
  8. பாக்கியலட்சுமி
  9. சின்ன மருமகள்
  10. ஆஹா கல்யாணம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்