முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முழு பலத்தையும் இறக்கிய இஸ்ரேல்: லெபனானை குறிவைத்து வான்வழி தாக்குதல்!

லெபனானின் (Lebanon) –  டயர் (Tyre) நகரின் மீது, இஸ்ரேல் நடத்திய வான்வழித்தாக்குதலில் 07 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலஸ்தீனம் (Palestine) மீது போரை தொடுத்து வரும் இஸ்ரேல் (Israel), தனது தாக்குதலை லெபனானுக்கும் நீட்டிப்பதாக அறிவித்திருந்த நிலையில் நேற்றையதினம் (28.10.2024) இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹமாஸை (Hamas) ஒழிப்பதை மட்டுமே நோக்கம் என்று இஸ்ரேல் அறிவித்திருந்தாலும், இதுவரை 40,000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் விமானப்படை

இந்த தாக்குதலில் நுற்றுக்கணக்காண பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். இறுதியாக சில நாட்களுக்கு முன்னர் ஹமாஸ் தலைவர்களையும் இஸ்ரேல் விழ்த்தியது.

முழு பலத்தையும் இறக்கிய இஸ்ரேல்: லெபனானை குறிவைத்து வான்வழி தாக்குதல்! | 7 Killed In Israeli Attack On Lebanon

இந்நிலையில் இஸ்ரேல் விமானப்படை நேற்று, லெபனானில் உள்ள டயர் நகரின் மீது வான்வழித்தாக்குதலை நடத்தியுள்ளது.

இதில் ஒரு பத்திரிகையாளர் உட்பட 7 பேர் வரை உயிரிழந்துள்ளதாக லெபனான் அரசு கூறியுள்ளது. இந்த தாக்குதல் இஸ்ரேல் குறித்த புதிய அச்சத்தை எழுப்பியுள்ளது.

ஹமாஸ் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கவும், எதிர் காலத்த்தில் தங்கள் மீதான தாக்குதல் அச்சுறுத்தலை தவிர்க்கவுமே இந்த போர் நடத்தப்படுவதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்