முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 பேர் பலி

காசாவின் (Gaza) – கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் 71 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை ஹமாஸின் (Hamas) சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தோடு,  இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 289 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை

இந்தநிலையில், தாக்குதலில் காயமடைந்தவர்கள் நாசர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 பேர் பலி | 71 Killed In Israeli Attack On Gaza

இதன்போது, ஹமாஸ் தரப்பின் இராணுவ பிரிவின் தலைவரான மொஹமட் டெயிப் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக இஸ்ரேல் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் நடத்திய தாக்குதல்

இந்தநிலையில், மற்றுமொரு ஹமாஸ் தரப்பின் உயர் அதிகாரி ஒருவரும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 பேர் பலி | 71 Killed In Israeli Attack On Gaza

எனினும் குறித்த இருவரும் உயிருடன் உள்ளனரா என்பது தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லையென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்