முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய கமல் ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா! புகைப்படத்தை பாருங்க

கமல் ஹாசன் – சரிகா

இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் கமல் ஹாசன். இவர் கடந்த 1988ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டவர் தான் நடிகை சரிகா.

இவர் கமலின் இரண்டாம் மனைவி ஆவார்.

ஏற்கனவே நடிகை வாணி கணபதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட கமல், அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கமல் ஹாசன் – சரிகா தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய கமல் ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா! புகைப்படத்தை பாருங்க | Kamal Haasan Ex Wife Sarika Latest Photo

பாக்கியலட்சுமி சீரியல் : இரண்டாம் முறை கர்ப்பமான ராதிகா! தாத்தாவான பின் மீண்டும் தந்தையான குஷியில் கோபி

அவர்கள் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என்பதை நாம் அறிவோம். இவர்கள் இருவருமே தங்களுடைய தாய், தந்தையை போல் திரையுலகில் பயணித்து வருகிறார்கள்.

சரிகாவை கடந்த 2004ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் கமல்.

சரிகாவா லேட்டஸ்ட் புகைப்படம் 

இதன்பின் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில், ஸ்ருதி ஹாசன் தனது தாய்யுடன் அவ்வப்போது எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது தனது தாய் சரிகாவுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய கமல் ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா! புகைப்படத்தை பாருங்க | Kamal Haasan Ex Wife Sarika Latest Photo

You May Like This Video

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்