முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை அரசாங்கத்துக்கும் இறையாண்மை பங்குதாரர்களுக்கும் இடையில் நாளை சந்திப்பு

Courtesy: Sivaa Mayuri

இலங்கை அரசாங்கத்துக்கும் இறையாண்மை பங்குதாரர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்றை நாளைய தினம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். 

மாத்தறையில் இன்று (18.09.2024) நடைபெற்ற பிரசார பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இதனை குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது, “இலங்கை அரசாங்கத்துக்கும் இறையாண்மை பங்குதாரர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்றை நாளைய தினம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

ஒப்படைக்கப்பட்ட பணி

அதன் பின்னர், இலங்கையின் திவால்நிலை உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வரும். 

இலங்கை அரசாங்கத்துக்கும் இறையாண்மை பங்குதாரர்களுக்கும் இடையில் நாளை சந்திப்பு | Meeting Between Sri Lankan Government Sovereign

இந்தநிலையில், செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு முன்னர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை முடித்துவிட்டதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்” என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுயுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்