முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உதடு பெரிதாக ஆபரேஷன்.. ட்ரோல் செய்பவர்களுக்கு ரேஷ்மா கொடுத்த பதிலடி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி ராதிகா ரோலில் நடித்து வருபவர் ரேஷ்மா. இவர் இதற்கு முன்பு பல படங்களில் நடித்து இருக்கிறார் என்றாலும் சீரியல்கள் மூலமாக மேலும் பாப்புலர் ஆகி இருக்கிறார்.

ரேஷ்மா அவரது உதட்டை பெரிதாக்க ஆபரேஷன் செய்துகொண்டிருக்கிறார்.

உதடு பெரிதாக ஆபரேஷன்.. ட்ரோல் செய்பவர்களுக்கு ரேஷ்மா கொடுத்த பதிலடி | Serial Actress Reshma Slams Trolls About Her Lips

பதிலடி

அவரது உதடு பற்றி பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமீபத்தில் பேட்டி அளித்திருக்கிறார் ரேஷ்மா.

இது என் உதடு. என் இஷ்டம். இது இப்படி இருப்பது எனக்கு பிடித்து இருக்கிறது.

இதற்காக உங்களிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என ரேஷ்மா கோபமாக பேசி இருக்கிறார். 

உதடு பெரிதாக ஆபரேஷன்.. ட்ரோல் செய்பவர்களுக்கு ரேஷ்மா கொடுத்த பதிலடி | Serial Actress Reshma Slams Trolls About Her Lips

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்