முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

3 ஆண்டுகள் ஆன சிம்புவின் மாநாடு திரைப்படம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா

சிம்புவின் மாநாடு

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் மாநாடு. சிம்புவுடன் எஸ்.ஜே.சூர்யா காவல்துறை அதிகாரியாக வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

3 ஆண்டுகள் ஆன சிம்புவின் மாநாடு திரைப்படம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா | 3 Years Of Maanaadu Movie Box Office

மேலும் இப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர், எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், மனோஜ் என திரையுலக பட்டாளமே நடித்துள்ளனர்.

மொத்த வசூல்

இந்நிலையில், மாநாடு திரைப்படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் ஆன நிலையில், இப்படம் மொத்தமாக செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

3 ஆண்டுகள் ஆன சிம்புவின் மாநாடு திரைப்படம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா | 3 Years Of Maanaadu Movie Box Office

அதன்படி, மாநாடு திரைப்படம் மொத்தமாக ரூ. 88 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இது மட்டுமின்றி, இந்த படத்தின் தயாரிப்பாளர் இப்படம் வெளிவந்து 3 ஆண்டுகள் தொடர்ந்து நன்றி தெரிவித்து ஒரு பதிவை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

விடாமுயற்சியை அடுத்து மகிழ்திருமேனியின் அடுத்த படம்.. இணையும் முன்னணி நடிகர்! அதிரடி அப்டேட்

அதில், ” மாநாடு வெளியாகி 3 வது ஆண்டு இன்று.மாநாடு படத்தின் வெற்றி, அடையாளமாக நிறைய மாற்றங்களை உருவாக்கியது.

மாபெரும் வெற்றியைப் பெற உடன் நின்ற சிம்பு, இயக்குநர் வெங்கட் பிரபு, மேஸ்ட்ரோ மாஸ்டர் யுவன் அலுவலகத்தில் பணியாற்றியவர்கள், நண்பர்கள், உறுதுணையாக நின்ற தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சிம்புவின் பேரன்பு ரசிகர்கள் ரசிகைகள் அனைவருக்கும் இந்த மூன்றாம் ஆண்டு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பேரன்பும், பெரும் நன்றிகளும்” என்று பதிவிட்டுள்ளார்.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்