முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கமல் வில்லனாக நடிக்கும் கல்கி 2898 ஏடி!! ஹிந்தி OTT Rights மட்டும் இத்தனை கோடியா?

கல்கி 2898 ஏடி 

கடந்த 2018 -ம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மகாநடி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் இயக்குனர் நாக் அஸ்வின்.

தற்போது இவர் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898 ஏடி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தீபிகா படுகோன், ரானா டகுபதி, அமிதா பச்சன்,திஷா பாட்னி எனப் பல பிரபலங்கள் நடித்துவருகின்றனர்.

மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வருகின்றார். வைஜயந்தி மூவீஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைபாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

கமல் வில்லனாக நடிக்கும் கல்கி 2898 ஏடி!! ஹிந்தி OTT Rights மட்டும் இத்தனை கோடியா? | Kalki 2898 Ad Movie Hindi Rights Details

OTT உரிமம்

இந்நிலையில் கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் ஹிந்தி OTT உரிமம் மட்டும் 100 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.  

கமல் வில்லனாக நடிக்கும் கல்கி 2898 ஏடி!! ஹிந்தி OTT Rights மட்டும் இத்தனை கோடியா? | Kalki 2898 Ad Movie Hindi Rights Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்