முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

7 நாட்களில் விஷாலின் ரத்னம் படத்தின் வசூல் இவ்ளோ தெரியுமா?.. இதோ பாக்ஸ் விவரம்..

ரத்னம்

நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் ஆனது. அவரது கரியரிலேயே ஒரு படம் 100 கோடி ரூபாய் வசூலித்தது என்றால் அது மார்க் ஆண்டனி திரைப்படம் தான்.

தற்போது ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான ரத்னம் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இவர் காம்போவில் வெளிவந்த தாமிரபரணி, பூஜை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் ரத்னம் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.

7 நாட்களில் விஷாலின் ரத்னம் படத்தின் வசூல் இவ்ளோ தெரியுமா?.. இதோ பாக்ஸ் விவரம்.. | Ratnam Movie Box Office Report

வசூல்

இந்நிலையில் ரத்னம் திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் தற்போது வரை இப்படம் உலக அளவில் 8 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.   

7 நாட்களில் விஷாலின் ரத்னம் படத்தின் வசூல் இவ்ளோ தெரியுமா?.. இதோ பாக்ஸ் விவரம்.. | Ratnam Movie Box Office Report

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்