முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வீழ்ச்சியடையும் அபாயத்தில் இலங்கையின் பொருளாதாரம்: ஐ.எம்.எப் சுட்டிக்காட்டு

இலங்கையின் (Sri Lanka) பொருளாதாரம் இன்னமும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதாகவும், ஆனால் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கையின் செயற்பாடு வலுவாக இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) தெரிவித்துள்ளது.

கடன் நிலைத்தன்மைக்கான பாதை இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது..

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் (EFF) கீழ் மூன்றாவது கடன் தவணையாக 336 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நிதியம் அனுமதி வழங்கியதையடுத்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் இலக்குகள்

கடந்த ஆண்டு (2023) டிசம்பர் மாதத்திற்குள் சமூக நலச் செலவினங்களைத் தவிர அனைத்து அளவு இலக்குகளையும் இலங்கை அடைந்துள்ளது என்றும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

வீழ்ச்சியடையும் அபாயத்தில் இலங்கையின் பொருளாதாரம்: ஐ.எம்.எப் சுட்டிக்காட்டு | Sri Lanka S Economy Is Still At Risk Imf

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டு (2023) இரண்டாம் பாதியில் 3 சதவீதமாக விரிவடைந்துள்ளது.

இந்த ஆண்டு மே மாதத்தில் பணவீக்கம் 0.9 சதவீதமாக இருந்தது, இந்த ஆண்டு ஏப்ரல் இறுதிக்குள் மொத்த சர்வதேச கையிருப்பு 5.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்