முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் அறிமுகமாகியுள்ள புதிய வரி : குற்றம் சுமத்தியுள்ள எதிர்க்கட்சி

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் முதலாவது சொத்துக்கு மாத்திரம் வருமான வரி மட்டுப்படுத்தப்படவில்லை என்பதுடன் உத்தேச வாடகை வரியானது அனைத்து வீடுகளுக்கும் அறவிடப்பட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதாகவும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella ) தெரிவித்துள்ளார்.  

குறித்த விடயத்தை  நாடாளுமன்றத்தில் இன்று (19) உரையாற்றும் போதே  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வாடகை வருமான வரி அறவீட்டில் முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என அதிபர் தெரிவித்திருந்தார்.

வருமான வரி

ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் முதலாவது சொத்துக்கு மாத்திரம் வருமான வரி மட்டுப்படுத்தப்படவில்லை.

இலங்கையில் அறிமுகமாகியுள்ள புதிய வரி : குற்றம் சுமத்தியுள்ள எதிர்க்கட்சி | Imf Commentary On Proposed Rent Tax

உத்தேச வாடகை வரியானது அனைத்து வீடுகளுக்கும் அறவிடப்பட வேண்டும் என்றே சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது.

சாதாரண வருமானம் 

முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவதுடன் சாதாரண வருமானம் ஈட்டுபவர்களுக்கு அன்றி அதிக வருமானம் ஈட்டுவோருக்கே இந்த வரி விதிக்கப்படும் என அதிபர் நேற்று (18) நாடாளுமன்றில் தெரிவித்தார்.

இலங்கையில் அறிமுகமாகியுள்ள புதிய வரி : குற்றம் சுமத்தியுள்ள எதிர்க்கட்சி | Imf Commentary On Proposed Rent Tax

எனினும், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் மாற்றம் மேற்கொள்ளமுடியாது என அதிபர் இதற்கு முன்னதாக தெரிவித்திருந்தார்” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்