முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கத்தி படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சி.. ரசிகர்களிடையே வைரலாகும் வீடியோ

தளபதி விஜய்

ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் தளபதி விஜய் இருவரும் முதல் முறையாக துப்பாக்கி படத்திற்காக இணைந்தனர். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவர்கள் இருவரும் கத்தி படத்திற்காக இணைந்தார்கள்.

விவசாயம் குறித்து பேசிய இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. மேலும் இப்படம் தான் விஜய்யின் திரை வாழ்க்கையில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த இரண்டாவது திரைப்படமாகும்.

கத்தி படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சி.. ரசிகர்களிடையே வைரலாகும் வீடியோ | Vijay Kaththi Movie Deleted Scene

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக நடிகை சமந்தா ஜோடியாக நடித்திருந்தார். மேலும் சதீஸ் இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க நீல் நிதின் முகேஷ் என்பவர் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கத்தி படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சி.. ரசிகர்களிடையே வைரலாகும் வீடியோ | Vijay Kaththi Movie Deleted Scene

டெலிட் செய்யப்பட்ட காட்சி

இந்த நிலையில், கத்தி படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சி ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இப்படத்தில் கதிரேசன் மற்றும் ஜீவானந்தம் ஆகிய இரு கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருந்தார்.

கடைசி படத்திற்காக விஜய் வாங்கவுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

இதில் ஜீவானந்தம் கதாபாத்திரத்தின் டெலிட் செய்யப்பட்ட காட்சி தான் தற்போது இணையத்தில் உலா வருகிறது.

இதோ அந்த வீடியோ..

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்