முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறைக்கைதிகளுக்கு சிறப்பு வாய்ப்பு: வெளியான விசேட அறிவிப்பு

நாளை (21) பொசன் போய தினம் என்பதால், சிறைக்கைதிகளுக்கு திறந்த வெளியில் வருபவர்களை சந்திக்க சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, உறவினர்களால் சிறைக்கைதிகளுக்கு உணவு மற்றும் சுகாதார பொருட்களை வழங்க வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

சிறைக்கைதிகளுக்கு சிறப்பு வாய்ப்பு: வெளியான விசேட அறிவிப்பு | Special Notification Regarding Prisoners

கைதிகளை பார்வையிட வாய்ப்பு

மேலும் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில், கைதிகளை பார்வையிட  வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்